தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : ஜன 17, 2018 03:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2018 03:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜகத்ப்ரபும் தேவதேவம் அனந்தம் புருஷோத்தமம்!

ஸ்துவந் நாமஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித!!

(விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ள ஸ்லோகம்)

பொருள்: உலக நாயகனே! பிரம்மா உள்ளிட்ட எல்லா தேவர்களுக்கும் தலைவராக இருப்பவனே! ஆதி அந்தம் இல்லாதவனே! புருஷோத்தமனே! நாராயணனே! உன்னை ஆயிரம் திருநாமம் சொல்லி வணங்குபவன் எல்லா துன்பத்தில் இருந்தும் விடுபடுவான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us