தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : பிப் 09, 2018 11:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2018 11:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்

வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்

கள்ளமே செய்கிலர் கருதிய கானப்பேர்

உள்ளமே கோயிலா உள்ளும் என் உள்ளமே.

(திருஞானசம்பந்தர் தேவாரம்)

பொருள்: விண்ணில் இருந்து விழுந்த கங்கையை, விரிந்த ஜடாமுடியில் தாங்கியவரே! வெண்மையான சந்திரனை தலையில் சூடியவரே! துாய மனம் கொண்ட பக்தர்களிடம் கோயில் கொண்டவரே! காளையார் கோயிலில் வீற்றிருப்பவரே! என் மனதில் எப்போதும் உன்னை தியானிக்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us