sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : அக் 12, 2018 02:29 PM

Google News

ADDED : அக் 12, 2018 02:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிதெய்த நல்காய் எழுதா மரையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே!

பொருள்: தாமரைமலர், நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், பக்தர்களின் அன்பு மனம் என்று எங்கும் நிறைந்திருக்கும் சகலகலாவல்லியே! சரஸ்வதி தேவியே! இசை, நடனம், கல்வி, இனிமையான சொற்கள் நிறைந்த பாடல் ஆகியவற்றையெல்லாம் கற்க விரும்புகிறேன். இவை அனைத்தும் எளிதாக வந்தடைய அருள்புரிவாயாக.






      Dinamalar
      Follow us