
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அல்லல் போம் வல்வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம் - நல்ல
குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைத்தொழுதக் கால்
(விவேக சிந்தாமணியில் உள்ள பாடல்)
பொருள்: திருவண்ணாமலை கோபுரத்தில் வீற்றிருக்கும் கணபதியை வணங்கினால் துன்பம் நீங்கும். தீவினை அகலும். நற்குணம் உண்டாகும்.