sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்

/

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : ஆக 30, 2019 02:29 PM

Google News

ADDED : ஆக 30, 2019 02:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யதஸ்சா விராஸீத் ஜகத் ஸர்வ மேதத்

ததாப்ஜாஸனோ விஸ்வகோ விஸ்வகோப்தா

ததேந்த்ரா தயோ தேவஸங்கா மனுஷ்யா:

ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:!!

(கணேசாஷ்டக ஸ்தோத்திர ஸ்லோகம்)

பொருள்: உலகத்தை உண்டாக்கியவரே! எங்கும் நிறைந்தவரே! உலகை காப்பவரே! பிரம்மனை படைத்தவரே! இந்திரன் உள்ளிட்ட தேவர், மனிதர்களை உருவாக்கியவரே! கணபதியே! உம்மை வணங்கி நாங்கள் சேவை செய்கிறோம்.






      Dinamalar
      Follow us