தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : மார் 25, 2014 12:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2014 12:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரவாடும் வன்நெஞ்சர்க்கு அரியானைக் கரவார்பால்

விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை

அரவாடச் சடைதாழ அங்கையினில் அனல் ஏந்தி

இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே.

பொருள்: வஞ்சனை மிக்க கல்நெஞ்சம் உடையவர்களால் அடைய முடியாதவரே! நல்லவர்களின் உள்ளத்தில் குடியிருப்பவரே! காளை வாகனரே! ஞானமே வடிவானவரே! பாம்புகள் படமாடும் மேனியரே! நீண்ட ஜடையும், கையில் நெருப்பும் ஏந்தி நள்ளிரவில் நடனமாடும் பெருமானே! உம்மை என் மனதில் எப்போதும் தியானிக்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us