
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸச்சிதானந்த ரூபேஸம் ஸம்ஸாரத்வாந்த தீபகம்!
ஸுப்ரஹ்மண்யம் அனாத்யந்தம் வந்தே குஹம் உமாஸுதம்!!
பொருள்: நல்லறிவின் வடிவமாகத் திகழ்பவரே! சம்சாரம் என்னும் இருளில் தீபஒளியாக விளங்குபவரே! சுப்பிரமணியரே! ஆதியந்தம் இல்லாதவரே! உமாதேவியின் புதல்வரே! குகப்பெருமானே! உம்மை வணங்குகிறேன்.