தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஜூலை 08, 2014 01:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2014 01:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எழும்போதும் வேலு மயிலுமென்பேன் எழுந்தே மகிழ்ந்து

தொழும்போதும் வேலு மயிலுமென்பேன் தொழுதே உருகி

அழும்போதும் வேலு மயிலுமென்பேன் அடியேன் உடலும்

விழும் போதும் வேலு மயிலுமென்பேன் செந்தில் வேலவனே.

பொருள்: திருச்செந்தூரில் அருள்புரியும் வேல் முருகா! காலையில் விழிக்கும் போதும், மகிழ்வுடன் வணங்கும் போதும், பக்தியால் கண்ணீர் சிந்தும் போதும், என் உடல் கீழே சாயும் போதும் உனக்குரிய 'வேலுமயிலும்' என்னும் மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us