
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சதுர்முகானனா ரவிந்த வேதகீத மூர்த்தயே
சதுர்புஜானுஜா ஸரீரஸோபமான மூர்த்தயே
சதுர்விதார்த்த தான ஸெளண்டதாண்டவ ஸ்வரூபிணே
ஸதா நமஸிவாய தே ஸதாஸிவாய ஸம்பவே!
பொருள்: பிரம்மதேவரின் முகத்தாமரைகளில் உள்ள வேதங்களால் போற்றப்படுபவரே! விஷ்ணுவின் சகோதரியான பார்வதியுடன் இணைந்து காட்சி தருபவரே! அறம், பொருள், இன்பம், மோட்சம் ஆகிய நான்கினையும் வழங்கும் தாண்டவ மூர்த்தியே! மங்கள வடிவான சிவனே! உம்மை வணங்குகிறேன்.