தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஆக 22, 2014 01:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2014 01:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருமறை யவனை ஆணொடு பெண்ணனைக்

கருவிடம் மிக உண்ட வெங் கண்டனைப்

புரி வெண் நூலனைப் புள்ளிருக்கு வேளூர்

உருகி நைபவர் உள்ளம் குளிருமே.

பொருள்: வேதத்தால் துதிக்கப்படுபவனே! அர்த்தநாரியாக உமையவளை இடப்பாகத்தில் பெற்றவனே! ஆலகால விஷத்தைக் குடித்த நீலகண்டனே! வெண்மையான முப்புரி நூலினை அணிந்தவனே! வைத்தீஸ்வரன்கோவிலில் வாழும் வைத்தியநாதனே! மனமுருகி வழிபடுவோரின் உள்ளம் குளிர அருள்புரியும் சிவனே! உன்னை வணங்குகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us