தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : செப் 16, 2014 04:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2014 04:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்

வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும்- வேங்கடமே

தானவரை வீழத் தன்னாழிப்படை தொட்டு

வானவரைக் காப்பான் மலை

பொருள்: விண்ணுலக தேவர்கள் வணங்கும் மலை திருவேங்கடம் (திருப்பதி). உண்மையான பக்தியால் வழிபடும் அடியார்களின் தீவினைகளைத் தீர்க்கும் மலையும் அதுவே. அசுரர்களை அழிக்கவும், தேவர்களைக் காக்கவும் திருமால் சக்ராயுதம் தாங்கி நிற்கும் கோயிலும் திருவேங்கடமே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us