ADDED : செப் 16, 2014 04:35 PM

அ நிறம் | அளவு
யஸ்ய ஸ்மரண மாத்ரேண
ஜன்ம ஸம்ஸார பந்தனாத்!
விமுச்யதே நமஸ்தஸ்மை
விஷ்ணவே ப்ரப விஷ்ணவே!!
பொருள்: மனதில் நினைத்த மாத்திரத்திலேயே, பிறப்பு, இறப்பு என்னும் சுழலில் இருந்து உயிர்களை விடுபடச் செய்யும் சக்தி வாய்ந்தவர் விஷ்ணு. அவரை எப்போதும் வணங்குகிறேன்.
