
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வலியம் என நினைத்து வந்தெதிர்த்த மல்லர்
வலிய முடியடிய வாங்கி- வலிய நின்
பொன்னாழிக் கையால் புடைத்திடுதி; கீளாதே
பன்னாளும் நிற்பார் இப்பார்.
வலியம் என நினைத்து வந்தெதிர்த்த மல்லர்
வலிய முடியடிய வாங்கி- வலிய நின்
பொன்னாழிக் கையால் புடைத்திடுதி; கீளாதே
பன்னாளும் நிற்பார் இப்பார்.