தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : பிப் 24, 2015 12:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2015 12:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சன்மமும் மரணமும் இன்றித் தீருமே

இன்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்.

பொருள்: 'ராம' என்னும் இரண்டெழுத்து மந்திரத்தை பக்தியுடன் சொல்வோருக்கு வாழ்வில் நன்மை சேரும். செல்வ வளம் பெருகும். முற்பிறவியில் செய்த தீமை, பாவச் செயல் கூட அழிந்து தேயும். பிறவிப்பிணி தீரும். மரணபயம் அற்றுப் போகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us