sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : மே 21, 2015 03:38 PM

Google News

ADDED : மே 21, 2015 03:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச் சிவாயவே.

பொருள்: வேத முதல்வரே! ஜோதி வடிவானவரே! வானம் போல் உயர்ந்தவரே! பொன் தாமரைப் பாதங்களைக் கொண்டவரே! சிவபெருமானே! என்னைக் கல்லோடு கட்டிக் கடலில் தூக்கிப் போட்டாலும் கூட, 'நமசிவாய' என்ற மந்திரம் காப்பாற்றும்.

குறிப்பு: திருநாவுக்கரசர் தேவாரத்தில் இப்பாடல் உள்ளது.






      Dinamalar
      Follow us