
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமத் வரத ராஜேந்திர: ஸ்ரீவத்ஸாங்க: சுபப்ரத:!
துண்டீர மண்டலோல்லாஸீ தாபத்ரய நிவாரக:!!
பொருள்: மங்களம் தருபவரே! தொண்டை மண்டலம் என்னும் காஞ்சிபுரத்தில் மகிழ்வோடு வாழ்பவரே! செல்வத்தின் அதிபதியே! மார்பில் ஸ்ரீவத்சம் என்னும் ஆபரணம் அணிந்தவரே! மகிமை நிறைந்த வரதராஜரே! எங்களைக் காத்தருள வேண்டும்.
குறிப்பு: இந்த ஸ்லோகம் வரதராஜ ஸ்தோத்திரத்தில் உள்ளது.