sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஜூலை 07, 2015 12:34 PM

Google News

ADDED : ஜூலை 07, 2015 12:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொருளாகி மெய்ச்

சோதியென்று தொழுவார் அவர் துயர் தீர்த்திடும்

ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை

நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.

பொருள்: வேதங்களை அளித்தவனே! உலகிற்கு வழிகாட்டும் ஒளியே! மெய்யான ஜோதியே! வழிபடுவோரின் துன்பம் தீர்ப்பவனே! எங்கள் ஆதி இறைவனே! அகத்தியான்பள்ளியில் வாழும் சிவனே! நீதிவழியில் நின்று, உன்னைச் சரணடைந்தால் முன்வினை பாவம் நீங்கும்.

குறிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகிலுள்ள அகத்தியான்பள்ளி சிவன் பற்றி சம்பந்தர் பாடிய பாடல்.






      Dinamalar
      Follow us