
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆபதாமப ஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்!
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்!!
பொருள்: துன்பத்தைப் போக்குபவரே! எல்லாச் செல்வங்களையும் வாரி வழங்குபவரே! அழகில் சிறந்தவரே! ராமச்சந்திர மூர்த்தியே! உம்மை வணங்குகிறேன்.
குறிப்பு: இந்த ஸ்லோகம் ராம ஸ்தோத்திரத்தில் உள்ளது.