sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கந்த குரு கவசத்தில் இடம்பெற்ற முருகன் தலங்கள்

/

கந்த குரு கவசத்தில் இடம்பெற்ற முருகன் தலங்கள்

கந்த குரு கவசத்தில் இடம்பெற்ற முருகன் தலங்கள்

கந்த குரு கவசத்தில் இடம்பெற்ற முருகன் தலங்கள்


ADDED : பிப் 03, 2015 11:48 AM

Google News

ADDED : பிப் 03, 2015 11:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கந்தகுரு கவசத்தைப் பாடியவர் சத்குரு சாந்தானந்த சுவாமி. இந்த கவசத்தில் முருகனின் 28 கோயில்கள் இடம் பெறுகின்றன.

1. சுவாமிமலை

2. திருச்செந்தூர்

3. திருமுருகன்பூண்டி

4. திருமலைக்கோவில் (செங்கோட்டை)

5. திருவண்ணாமலை ( கம்பத்திளையனார்)

6. திருப்பரங்குன்றம்

7. திருத்தணி

8. எட்டுக்குடி(நாகை மாவட்டம்)

9. போரூர்

10. திருச்செங்கோடு

11. சிக்கல்

12. குன்றக்குடி (சிவகங்கை)

13. குமரகிரி(சேலம் அம்மாப் பேட்டை அருகில்)

14. பச்சைமலை(கோபி செட்டிபாளையம் அருகிலுள்ள மொடச்சூர்)

15. பவளமலை(கோபிசெட்டி பாளையம் அருகில்)

16. விராலிமலை

17. வயலூர்

18. வெண்ணெய்மலை (கரூர் அருகில்)

19. கதிர்காமம் (இலங்கை)

20. காந்தமலை(மோகனூர், நாமக்கல் மாவட்டம்)

21. மயிலம்(விழுப்புரம்)

22. கஞ்சமலை(சேலம்)

23. முத்துக்குமரன் மலை(வேலூரில் இருந்து 13 கி.மீ., தூரத்திலுள்ள ஒக்கனாபுரம்)

24. வள்ளிமலை(வேலூர்)

25. வடபழநி

26. ஏழுமலை(திருப்புகழில் அருணகிரிநாதர் பாடியுள்ளார்)

27. தத்தகிரி(சேலம் மாவட்டம் சேந்தமங்கலம் அருகிலுள்ள சாமியார் காடு கிராமம்)

28. கந்தகிரி(நாமக்கல்லில் இருந்து 5 கி.மீ., தூரத்திலுள்ள ரெட்டிப்பட்டி பழநியாண்டவர் கோயில்)






      Dinamalar
      Follow us