
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்தது திருந்த லாவதே?- சீரார்
மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான்
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்தது திருந்த லாவதே?- சீரார்
மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான்