நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ண வக்ஷ: ஸ்திதாயை ச கிருஷ்ணே ஸாயை நமோநம:!
சந்த்ரஸோ பாஸ்வரூபாயை ரத்னபத்மே ச ஸோபனே!!
ஸம்பத் யதிஷ்டா த்ருதேவ்யை மஹாதேவ்யை நமோநம:
நமோ வ்ருத்தி ஸ்வரூபாயை வ்ருத்திதாயை நமோநம:!
பொருள்: கிருஷ்ணரின் மார்பில் வசிப்பவளே! அவரையே கணவராகப் பெற்றவளே! மகாலட்சுமி தாயே! குமுத மலரின் வடிவமாகத் திகழ்பவளே! ரத்தினம் முதலான செல்வங்களுக்கு நாயகியே! செல்வ வளர்ச்சிக்குத் துணை நிற்கும் தேவியே! உன்னை வணங்குகிறேன்.