ADDED : ஜூலை 10, 2014 02:14 PM
அ நிறம் | அளவு
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுடர் ஆழியும் சங்கும்
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுதளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடிநகரே!
