தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/பிரசாதம் இது பிரமாதம்

பிரசாதம் இது பிரமாதம்

பிரசாதம் இது பிரமாதம்


ADDED : ஏப் 17, 2020 12:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2020 12:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காராமணி சுண்டல்

என்ன தேவை:சிகப்பு காராமணி - 200 கிராம்பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 ஸ்பூன்கொத்துமல்லி - 1 ஸ்பூன்கெட்டியான புளிக்கரைசல் - 1 ஸ்பூன்வெல்லம் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் - 2 ஸ்பூன்பச்சை மிளகாய் - 5துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்

எப்படி செய்வது: காராமணியை 12 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து குக்கரில் 15 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீரை வடித்து விடவும். பச்சை மிளகாய், தேங்காய்த் துருவலையும் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கி பொன்னிறமானதும் காராமணி, புளிக்கரைசல், உப்பு, துருவிய வெல்லம், அரைத்த கலவை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி கொத்தமல்லி துாவவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us