தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/பயோடேட்டா

பயோடேட்டா

பயோடேட்டா


ADDED : ஜூலை 14, 2017 09:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2017 09:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராகு

அதிதேவதை : துர்க்கை, காளி

பிரத்யதி தேவதை : நாகம்

நிறம் : கருமை

வாகனம் : சிம்மம்

தானியம் : உளுந்து

மலர் : மந்தாரை

ரத்தினம் : கோமேதகம்

வஸ்திரம் : நீலம்

நைவேத்யம் : உளுந்துப்பொடி சாதம்

நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்

பகை வீடு : கடகம், சிம்மம்

ராசியில் தங்கும் காலம் : 1½ ஆண்டு

கேது

அதிதேவதை: விநாயகர், சித்ரகுப்தர்

பிரத்யதி தேவதை : பிரம்மா

நிறம் : பல வண்ணம்

வாகனம் : கழுகு

தானியம் : கொள்ளு

மலர் : செவ்வல்லி

ரத்தினம் : வைடூர்யம்

வஸ்திரம்: பலவண்ண ஆடை

நைவேத்யம் : கொள்ளுப்பொடி சாதம்

நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்

பகை வீடு : கடகம், சிம்மம்

ராசியில் தங்கும் காலம் : 1½ ஆண்டு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us