தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/அர்ச்சனைப் பூக்கள்

அர்ச்சனைப் பூக்கள்

அர்ச்சனைப் பூக்கள்


ADDED : ஜன 07, 2011 03:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2011 03:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனப்பாடப்பகுதி

கல்வியும் செல்வமும்

கள்ளமில்லா மனமும்

நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்

நல்ல மனத்துடன் உன்னை நான் துதிக்க

நித்தமும் அருள்வாய் சபரிகிரீசா.

பொருள்: சபரிமலையில் வாழும் இறைவனே! மனத்தூய்மையுடன் உன்னை தினமும் வழிபடும் பாக்கியம் வேண்டும். மனதில் இருக்கும் கள்ளத்தைப் போக்கி, கல்வியும் செல்வமும் தந்தருளவேண்டும். நல்லவர்களோடு உறவாடும் வரம் வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us