ADDED : ஜன 07, 2011 03:56 PM
அ நிறம் | அளவு
சரணம் சரணம் சபரி கிரீசா
சரணம் சரணம் சத்ய சொரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் சுவாமி சரணம்
பொருள்: சபரிமலையின் நாயகனான ஐயப்ப
சுவாமியே! உண்மையின் வடிவமானவனே! எல்லா உயிர்களின் மீது கருணை பொழிபவனே!
எல்லாவற்றுக்கும் மேலானவனே! உன்
திருவடிகளைச் சரணமாகப் பற்றுகிறேன்.
