
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள்.
* குடும்பத்தினரிடம் இருந்து தொடங்கும் தர்மமே மேலானது.
* உங்களிடம் உள்ளதை வைத்து திருப்தியாக வாழுங்கள்.
* நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதையே பிறருக்கும் செய்யுங்கள்.
* விலங்குகளை ஒருபோதும் சித்ரவதை செய்யாதீர்கள்.
* பிறப்பால் அனைவரும் துாய்மையானவர்கள்.
* நீங்கள் செய்யும் பாவமே உங்களை களங்கப்படுத்துகிறது.
-பொன்மொழிகள்

