ADDED : அக் 07, 2016 10:22 AM

அ நிறம் | அளவு
1. பிராஹ்மி என்பதன் பொருள்......
பிரம்மாவின் மனைவி
2. சீவக சிந்தாமணியில் சரஸ்வதியைப் போற்றும் பகுதி.......
நாமகள் இலம்பகம்
3. மணிமேகலையில் இடம்பெறும் சரஸ்வதி கோவிலின் பெயர்........
கலை நிலையம்
4. நவநதிகளில் நான்காவதாக அமைந்த புனித நதி......
சரஸ்வதி
5. சரஸ்வதிக்கு பேசும் ஆற்றல் கிடைத்த சிவத்தலம்........
காளஹஸ்தி
6. சிவன் கோவிலில் உள்ள நூலகத்தை..... என்பர்
சரஸ்வதி பண்டாரம்
7. ஆயகலைகள் 64ல் வீணைப்பயிற்சி எந்த இடத்தைப் பெற்றுள்ளது?
23வது.
8. குமரகுருபரரால் பாடப்பட்ட சரஸ்வதி துதி....
சகலகலாவல்லி மாலை
9. வாகீஸ்வரி என்பதன் பொருள்....
வாக்கின் (பேச்சுக்கு) தலைவி
10. காளிதாசரால் போற்றப்பட்ட சங்கீத தேவதை........
ராஜமாதங்கி.
