ADDED : அக் 14, 2016 04:12 PM

அ நிறம் | அளவு
நீலாம்புத நிகாஸாய வித்யுத்ஸத்ருஸ வாஸஸே!
தேவகீ வஸுதேவாப்யாம் ஸம்ஸ்துதா யாஸ்து மங்களம்!!
பொருள்: நீலமேகம் போல ஒளி பொருந்தியவரே! மின்னல் போல பிரகாசமிக்க ஆடை உடுத்தவரே! தேவகி, வசுதேவர் ஆகியோரால் போற்றப்பட்டவரே!
கிருஷ்ணரே! உமக்கு மங்களம் உண்டாகட்டும்.
குறிப்பு: ஸ்ரீகிருஷ்ண மங்கள ஸ்தோத்திர ஸ்லோகம்
