ADDED : மே 29, 2016 04:30 PM

அ நிறம் | அளவு
1. ராஜஸ்தானில் பிரம்மா கோவில் உள்ள ஊர்......
புஷ்கர்
2. துரோணரை மானசீக குருவாக கருதிய சீடர்...........
ஏகலைவன்
3. நடராஜரின் காலடியில் கிடக்கும் அசுரன்........
முயலகன்
4. இசைக் கலையில் கைதேர்ந்த அசுர மன்னர்........
ராவணன்
5. ஏழுமலையானின் தாயாகக் கருதப்படுபவர்........
வகுளமாலிகா
6. நாகங்களின் அரசனாகப் போற்றப்படுவது........
வாசுகி
7. காட்டில் மறைந்து வாழ்ந்த போது அர்ஜூனனின் பெயர்.......
பிருகந்நளை
8. தேவர்களில் மழைக்கு அதிபதியாக திகழ்பவர்.....
வருணன்
9. அரிச்சந்திரனை சத்திய சோதனைக்கு ஆளாக்கியவர்.......
விஸ்வாமித்திரர்
10. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர்...........
நாதமுனிகள்
