ADDED : ஜூன் 26, 2016 12:13 PM

அ நிறம் | அளவு
1. சிவனின் ஒரு பெயரான பசுபதி என்பதன் பொருள்........
உயிர்களின் தலைவன்
2. தட்சிணாமூர்த்தி வலக்கையால் குறிப்பிடும் சின்னம்......
சின்முத்திரை
3. கல்வியில் சிறந்தவர் என்பதால் சுந்தரருக்கு........என்று பெயர்
நாவலர்கோன்
4. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று சொன்னவர்.......
திருநாவுக்கரசர்
5. லலிதாம்பிகையின் மந்திரியாக விளங்குபவள்........
சியாமளா
6. கங்கையின் பிள்ளை என்பதால் முருகனை ...... என்பர்
காங்கேயன்
7. மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் கங்கையின் புத்திரர்........
பீஷ்மர்
8. வைணவத்தில் தமிழ் வேதம் என்று போற்றப்படுவது..........
நாலாயிர திவ்ய பிரபந்தம்
9. வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியவர்........
பிரதிவாதி பயங்கரம் அண்ணா
10. திருமாலின் மீது திருப்பல்லாண்டு பாடியவர்........
பெரியாழ்வார்
