தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : அக் 20, 2016 11:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2016 11:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. தினமும் தைல அபிஷேகம் நடக்கும் சிவத்தலம்..........

குற்றாலம்

2. பெருமாள் திருமொழி பாடிய ஆழ்வார்..........

குலசேகராழ்வார்

3. முருகன் நாரதருக்கு உபதேசம் செய்த தலம்......

விராலிமலை

4. நவக்கிரகங்கள் ஒன்பது குழிகளாக உள்ள தலம்......

திருப்பைஞ்ஞீலி(திருச்சி அருகில்)

5. புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு சக்கர பிரதிஷ்டை செய்தவர்..........

சதாசிவ பிரம்மேந்திரர்

6. வஜ்ராயுதம் தாங்கிய முருகன் அருள்புரியும் தலம்......

சுவாமிமலை

7. இரட்டை எலிகளை வாகனமாகக் கொண்ட விநாயகர்.........

நீலகண்டவிநாயகர்(கன்னியாகுமரி அருகிலுள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில்)

8. ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை சாத்தினால் என்ன குறை நீங்கும்?

திருமணத்தடை

9. எந்த மன்னருக்காக நடராஜர் கால் மாறி ஆடினார்?

ராஜசேகர பாண்டியன்

10. சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்.......

சேந்தனார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us