தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : அக் 27, 2016 03:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2016 03:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. தீபாவளி என்பதன் பொருள்.........

தீபங்களின் வரிசை

2. தீபாவளி கொண்டாடப்படும் நாள்........

ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி

3. ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியை ........ என்று சொல்வர்

நரக சதுர்த்தசி

4. தீபாவளியன்று வெந்நீரில் .......... வாசம் செய்வதாக ஐதீகம்

கங்கை தீர்த்தம்

5. தீபாவளி நன்னாளில் லட்சுமி........ல் குடியிருக்கிறாள்.

எண்ணெய்

6. நரகாசுரனின் பெற்றோர்.......

வராகப்பெருமாள், பூமாதேவி

7. நரகாசுரனின் படைத் தளபதி......

முரன்

8. முரனை வதம் செய்த கிருஷ்ணருக்கு .........என்று பெயருண்டு

முராரி

9. தீபாவளியன்று மேற்கொள்ளும் பூஜை..........

லட்சுமி குபேர பூஜை

10. நரகாசுரன் வசித்த நகரம்

பிராக் ஜ்யோதிஷ்புரம் (தற்போது கவுகாத்தி)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us