தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : டிச 02, 2016 10:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2016 10:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. ஆழ்வார் என்பதன் பொருள்.........

(பக்தியில்) ஆழ்ந்து கிடப்பவர்

2. சிவவாக்கிய சித்தராக இருந்து பின்னாளில் ஆழ்வாராக மாறியவர்......

திருமழிசையாழ்வார்

3. பெரியாழ்வாருக்கு பொற்கிழி அளித்த பாண்டியன்........

வல்லபதேவன்

4. திருப்பாவை ஜீயர் என போற்றப்பட்டவர்........

ராமானுஜர்

5. கூடு விட்டு கூடு பாயும் யோகக்கலையின் பெயர்........

பிராகாமியம்

6. மோட்சலிங்கம் உள்ள தலம்.......

சிதம்பரம்

7. காசிக்கு நிகராகக் கருதப்படும் நவக்கிரகத் தலம்.........

திருவெண்காடு (புதன் தலம்)

8. ரிஷிகள் வழிபாடு செய்த லிங்கம்........

ஆரிட லிங்கம்

9. திருப்பரங்குன்றத்தில் அருளும் சித்தர்........

மச்ச முனிவர்

10. கேதார்நாத்தில் முக்திலிங்கத்தை பிரதிஷ்டை செய்தவர்.......

ஆதிசங்கரர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us