ADDED : செப் 08, 2017 09:12 AM

அ நிறம் | அளவு
1. நாகங்களின் அரசனாக விளங்குவது.......
வாசுகி
2. விஷ்ணு எடுக்க இருக்கும் பத்தாவது அவதாரம்........
கல்கி
3. தட்சனின் மகளாக அவதரித்த அம்பிகை........
தாட்சாயிணி
4. வைகுண்டத்தின் காவலர்கள் ...........
ஜெயன், விஜயன்
5. பெண் வேடத்தில் அர்ஜுனனுக்கு .......... என்று பெயர்
பிருகன்னளை
6. மழைக்கு அதிபதியாக விளங்குபவர்.........
வருணன்
7. ராமரால் சாப விமோசனம் பெற்ற ரிஷிபத்தினி..........
அகல்யை
8. புலியின் பாதங்களை கொண்ட முனிவர்..........
வியாக்ரபாதர்
9. அரிச்சந்திரனை சோதனைக்கு ஆளாக்கியவர்..........
விஸ்வாமித்திரர்
10. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர்..........
நாதமுனிகள்
