தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : செப் 08, 2017 09:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2017 09:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்

பாசத்தில் அல்லல் பட இருந்தேனை நின் பாசம் என்னும்

வாசக்கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட

நேசத்தை என் சொல்வேன் ஈசர் பாகத்து நேரிழையே.

(அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி பாடல்)

பொருள்: சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருப்பவளே! ஆசை என்னும் கடலில் சிக்கியதால், கருணையற்ற எமனின் பாசக்கயிற்றுக்கு பலியாக இருந்தேன். ஆனால் உன் நறுமணம் மிக்க தாமரை திருவடிகளை என் தலை மீது வலிய வைத்து ஆட்கொண்டாய். உன் அருளை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us