தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : செப் 08, 2017 09:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2017 09:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராய ச!

கண்டிதாகில தைத்யாய ராமாயாபந் நிவாரிணே!!

(ஸ்ரீராம ஸ்தோத்திர ஸ்லோகம்)

பொருள்: வில்லை கையில் ஏந்தியவரே! நாண் பூட்டிய கயிற்றில் தொடுத்த அம்பினை உடையவரே! அசுரர்களை வதம் செய்தவரே! துன்பத்தில் இருந்து விடுவிக்கும் ராமபிரானே! உம்மை வணங்குகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us