sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மார் 23, 2018 09:16 AM

Google News

ADDED : மார் 23, 2018 09:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. ராஜாஜி எழுதிய ராமாயணம்...........

சக்கரவர்த்தி திருமகன்

2. ராமன் என்பதன் பொருள்..........

ஆனந்தமாக இருப்பவன்

3. ஞானியாக வாழ்ந்த ராமனின் சிற்றன்னை........

சுமித்ரை

4. ராமரை இஷ்ட தெய்வமாக ஏற்ற ஆழ்வார்........

குலசேகராழ்வார்

5. சீதையை மணம் புரிய ராமன் ஒடித்த வில்.......

சிவ தனுசு

6. ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்த மூதாட்டி........

சபரி

7. ........ நதிக்கரையில் அயோத்தி நகரம் உள்ளது

சரயு

8. ராம காவியம் இயற்ற கம்பருக்கு உதவியவர்......

சடையப்ப வள்ளல்

9. விஷ்ணுவின் தசாவதாரத்தில் நேரில் சந்திக்கும் இருவர்..........

ராமர், பரசுராமர்

10. ஸ்ரீராம நவமியன்று அவதரித்த மகான்........

ஷீரடி சாய்பாபா






      Dinamalar
      Follow us