தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மே 25, 2018 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2018 04:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கம் பாடிய தலம்....

திருச்செந்துார்

2. முருக நாமத்தை எப்போதும் ஜெபித்த பெண் அடியார்.....

முருகம்மையார்

3. கந்தசஷ்டி கவசம் யார்மீது பாடப்பட்டது?

சென்னிமலை முருகன்

4. குருவாக உபதேசித்த முருகன் அருளும் தலம்...

சுவாமிமலை

5. சித்தன்வாழ்வு என அழைக்கப்படும் தலம்....

பழநி

6. பாம்பன்சுவாமிகள் முருகன் மீது பாடிய பாடல்கள்....

6666

7. முருகனை வணங்க நாலாயிரம் கண்கள் தேவை என பாடியவர்.....

அருணகிரிநாதர்

8. ஆறுபடைவீடுகளில் முதல்படை வீடாக திகழும் தலம்...

திருப்பரங்குன்றம்

9. சரவணன் என்பதன் பொருள் ........

நாணல் காட்டில் பிறந்தவன்

10. கந்தர்கலி வெண்பாவை பாடிய அடியவர்...........

குமரகுருபரர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us