தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : டிச 28, 2018 02:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2018 02:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. ஆண்டாளின் சகோதரராக போற்றப்படுபவர் ......

ராமானுஜர்

2. விஷ்ணு வழிபாட்டிற்குரிய ஆகம முறைகள் ......

பாஞ்சராத்ரம், வைகானஸம்

3. வைகுண்டத்தின் எல்லையில் ஓடும் நதி ......

விரஜா

4. வைகுண்டத்தின் சிறப்பை வர்ணிக்கும் நுால் ......

ஸ்ரீவைகுண்ட கத்யம்

5. ராம சேவையில் தன் உயிர் துறந்த தியாகி ......

ஜடாயு

6. பத்ரி நாராயணன் என்பதன் பொருள் ......

இலந்தையடிப் பெருமாள்

7. அபிமானத் தலம் எனக் குறிப்பிடப்படும் தலம் ......

ஆச்சாரியார்கள் வழிபட்ட தலம்

8. நாலாயிர திவ்ய பிரபந்த பாடலைத் தொகுத்தவர் ......

நாதமுனிகள்

9. திருஞானசம்பந்தரிடம் வேலினைப் பரிசாகப் பெற்றவர் ......

திருமங்கையாழ்வார்

10. ஆளவந்தாருக்கு துாதுவளைக்கீரை மூலம் துாதனுப்பியவர் ......

மணக்கால்நம்பி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us