தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மே 19, 2019 07:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2019 07:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. சரஸ்வதிக்கும் அனுமனுக்கும் உரிய நட்சத்திரம்............

மூலம்

2. ஆண்டாள் அவதரித்த நாள்..........

ஆடிப்பூரம்

3. தசாவதாரத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்..........

கிருஷ்ணர்

4. நட்சத்திர மண்டலத்தில் முதல் நட்சத்திரம்....

அசுவினி

5. முருகனுக்குரிய இரு நட்சத்திரங்கள்..............

கார்த்திகை, விசாகம்

6. பைரவர் வழிபாட்டுக்குரிய திதி.........

தேய்பிறை அஷ்டமி

7. ராமானுஜர் உபதேசித்த தத்துவம்............

விசிஷ்டாத்வைதம்

8. வேடனாகப் பிறந்து நாயன்மாராக உயர்ந்தவர்...........

கண்ணப்பர்

9. ஆதிசேஷனின் அம்சமாகப் பிறந்த முனிவர்....

பதஞ்சலி

10. கர்ணனுக்கு துரியோதனன் கொடுத்த நாடு....

அங்க தேசம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us