ADDED : மே 19, 2019 08:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. சுவாமிமலையில் புராணப்பெயர்...........
திருவேரகம்
2. முருகன் வள்ளியை மணம் செய்த முறை..........
களவுமணம்
3. கர்நாடக மாநிலத்தில் ............ வடிவில் முருகனை வழிபடுவர்
நாகசுப்பிரமணியர் (பாம்பு)
4. அவ்வைக்கு முருகன் நாவல்கனி தந்த தலம்....
சோலைமலை
5. அகத்தியருக்கு முருகன் உபதேசித்த இடம்..........
பொதிகை மலை (திருநெல்வேலி)
6. தலமோங்கு கந்தவேளே என முருகனைப் பாடிய அருளாளர்...........
வள்ளலார்
7. ஆறுபடை வீடுகளில் செயற்கையாக அமைந்த மலை...........
சுவாமிமலை
8. முருகன் தெய்வானை திருமணம் நிகழ்ந்த ஆறுபடைவீடு.....
திருப்பரங்குன்றம்
9. சுக்கிரதோஷம் போக்கும் முருகனின் தலம்....
திருத்தணி
10. கந்தபுராணம் அரங்கேறிய தலம்....
குமரகோட்டம் (காஞ்சிபுரம்)

