ADDED : ஜூலை 12, 2019 11:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. அகோபிலம் நரசிம்மர் மீது ராமர் பாடிய ஸ்தோத்திரம்...........
பஞ்சாமிர்த ஸ்தோத்திரம்
2. ராம சகோதரர்களுக்கு கோயில் உள்ள மாநிலம்..........
கேரளா (நாலம்பலம்)
3. அமாசோமவாரம் என்பதன் பொருள்..........
அமாவாசையும், திங்கட்கிழமையும் சேர்ந்த நாள்
4. பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் இடம் பெற்ற பகுதி....
பத்தாம் திருமுறை
5. நவக்கிரகங்களில் குருவுக்கு உரிய திசை...........
வடகிழக்கு (ஈசான்ய மூலை)
6. கோபுர கலசத்தில் நிரப்பப்படும் தானியம்.............
வரகு
7. நாயன்மார்களின் எண்ணிக்கை.............
அறுபத்து மூவர்
8. விநாயகரால் கொல்லப்பட்ட யானை முக அசுரன்..........
கஜமுகாசுரன்
9. காதலாகி கசிந்து சிவனிடம் கண்ணீர் மல்கியவர்............
ஞானசம்பந்தர்
10. சந்திர தரிசனம் என்பதன் பொருள்............
மூன்றாம் பிறை தரிசித்தல்