ADDED : ஜூலை 26, 2019 02:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. திருப்பதி சீனிவாசரின் வளர்ப்புத் தாய்.......
வகுளமாலிகை
2. இந்திர லோகத்தில் உள்ள தேவ தச்சரின் பெயர்.........
விஸ்வகர்மா
3. மாயத்தில் வல்லவனான ராவணனின் தாய்மாமன் ......
மாரீசன்
4. குற்றாலம் குற்றாலநாதர் கோவில் தல விருட்சம்.....
குறும்பலா
5. சித்தராக வந்த சிவன் அருளால் தங்கச்சிலை செய்தவள்........
பொன்னனையாள்
6. தேவாரப் பாடல் பெற்ற முருகனின் படைவீடு........
திருப்பரங்குன்றம்
7. தாயுமானவர் அவதரித்த புண்ணியத் தலம்.......
வேதாரண்யம்
8. வியாசரின் தாயாகும் பேறு பெற்ற மீனவப்பெண்......
யோஜனகந்தி
9. இரவும் பகலும் நீராடும் குளத்தை...... என்று குறிப்பிடுவர்
அஹோராத்ர புஷ்கரணி
10. ராமானுஜரின் பாதுகைகள் எனப் போற்றப்படுபவர்.........
முதலியாண்டான்