ADDED : ஆக 14, 2019 09:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. குருவாயூரப்பன் மீது நாராயணீயம் பாடியவர்.....
நாராயண பட்டத்திரி
2. நந்த நந்தன அஷ்டகம் பாடியவர்..........
ஆதிசங்கரர்
3. கிருஷ்ணருக்கு பெயர் சூட்டிய முனிவர்..........
கர்க முனிவர்
4. மருதமரமாக இருந்து கிருஷ்ணரால் சுயவடிவம் பெற்றவர்கள் ........
குபேரனின் மகன்களான நளகூபன், மணிக்ரீவன்
5. பாகவதத்தில் கிருஷ்ணரின் பிறப்பை சொல்லும் பகுதி.......
தசம ஸ்கந்தம் (பத்தாவது பகுதி)
6. கிருஷ்ணரின் நண்பர்களாக இருந்த ஆயர் சிறுவர்கள்.........
ஸ்ரீதாமா, ஸுபலா, ஸ்தோக கிருஷ்ணா
7. கிருஷ்ண தரிசனம் பெற பூலோகம் வந்த பசு...........
சுரபி
8. கோபியர் பெண்களுடன் கிருஷ்ணர் ஆடிய நடனம்........
ராஸ நடனம்
9. ராஸ நடனம் என்பதன் பொருள்..........
பல பெண்களுடன் நடனமாடுவது
10.ஆயனுக்காக (கண்ணனுக்காக) கனவு கண்ட பெண் பக்தை..........
ஆண்டாள்