ADDED : டிச 03, 2010 03:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
(1) தர்ம சாஸ்தா அவதாரம் எடுத்த இடம்.....
'அம்பலமேடு' அல்லது 'பொன்னம்பல மேடு
(2) ஐயப்பனின் நான்கு படை வீடுகள்......
குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில், மாம்பழத்துறை
(3) மகரஜோதி தரிசனம் கிடைக்கும் நாள்......
தை மாதம் (மகரம்) முதல் தேதி மகர சங்கராந்தி மாலை 6.30 மணி
(4) பம்பை ஆற்றங்கரையில் காணப்படும் அடிச்சுவடு பெயர்......
ஸ்ரீராமர் பாதம்.
(5) கேரளத்தில் கன்னிசாமி பூஜையை எப்படி
அழைக்கின் றனர்....
'வெள்ளம் குடி' அல்லது படுக்கை
(6) மாலை போட்ட சிறுவனை எவ்வாறு அழைக்க வேண்டும்....
மணிகண்டன்
(7) ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்க வேண்டிய நாட்கள்......
41 நாட்கள்
(8) மஞ்சமாதா கோயிலிலுள்ள இதர தெய்வங்கள்.....
நாகராஜா, நவக்கிரகங்கள்
(9) ஐயப்ப சுவாமியின் நண்பர்.....
வாபர்
10) ஐயப்ப பக்தர்களின் தாரக மந்திரம்......
'சுவாமியே சரணம் ஐயப்பா'