ADDED : நவ 08, 2019 09:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. சிதம்பரத்தில் கொடிக்கவி பாடிய அடியவர்.....
உமாபதி சிவாச்சாரியார்
2. திருஞானசம்பந்தரின் முதல் தேவாரப் பாடல்..............
தோடுடைய செவியன்....
3. தந்தையின் காலை வெட்டிய சிவனடியார்....
சண்டேஸ்வரர்
4. சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர்...
சேந்தனார்
5. நான்கு வேதங்களும் சிவனை பூஜித்த தலம்.....
வேதாரண்யம்
6. நக்கீரர் முக்தி பெற்ற சிவத்தலம்.......
காளஹஸ்தி
7. பெரிய புராணத்திற்கு ....... என்றும் பெயருண்டு
திருத்தொண்டர் புராணம்
8. திருநாவுக்கரசர் பின்பற்றிய நெறி......
தாச மார்க்கம்
9. தருமிக்காக பாட்டு பாடிய புலவர் சிவன்........
இறையனார்
10. சிவன் பிட்டுக்காக மண் சுமந்த தலம்.......
மதுரை