ADDED : ஜன 10, 2020 09:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. ராமபிரானுக்கு அகத்தியர் உபதேசித்த மந்திரம்...........
ஆதித்ய ஹ்ருதயம்
2. சூரியனின் இரண்டு மனைவியர்.............
உஷா, பிரத்யுஷா
3. சூரியனின் புத்திரர்.........
சனீஸ்வரர்
4. தமிழ் மாதங்களில் சூரியனுக்குரிய மாதம்.........
ஆவணி
5. ராசி மண்டலத்தில் சூரியனுக்குரிய வீடு.........
சிம்மம்
6. சூரியனை போற்றி பாடும் தமிழ் இலக்கியம்...........
சிலப்பதிகாரம்
7. சூரியனின் தேரோட்டி.......
அருணன்
8. உண்மை மட்டும் பேசி சூரிய வம்சத்திற்கு பெருமை சேர்த்த அரசன்..........
ராஜா ஹரிச்சந்திரன்
9. சூரியனுக்கு ஒளியூட்டும் மந்திரம்.........
காயத்ரி மந்திரம்
10. தமிழகத்தில் சூரியனுக்குரிய தனிக் கோயில் .......
சூரியனார் கோவில் (தஞ்சை மாவட்டம்)