தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஏப் 24, 2020 09:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2020 09:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* தீபாவளியை தவிர மற்ற நாட்களில் சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய்க் குளியல் கூடாது.

* தாமிர பாத்திரத்தில் வைக்கப்பட்ட பால், வெண்கல பாத்திரத்தில் வைக்கப்பட்ட இளநீர் குடிக்கக் கூடாது.

* இரவில் இருட்டில் அமர்ந்து உண்பது கூடாது.

* காலையில் பால் சோறு, இரவில் எள் கலந்த சோறு சாப்பிடக் கூடாது.

* வடக்கு நோக்கி தலையும், தெற்கு நோக்கி காலையும் நீட்டி துாங்கக் கூடாது.

* புழுங்கல் அரிசியால் சமைத்த உணவுகளை தெய்வங்களுக்கு நைவேத்யம் செய்யக் கூடாது.

* செவ்வாய்க்கிழமையில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.

* இலையில் பரிமாறும் போது உப்பை மட்டும் கையால் பரிமாறக் கூடாது.

* ஆண்டு தோறும் பிறந்த நாளை தமிழ் மாத நட்சத்திர அடிப்படையில் கொண்டாடுவது நல்லது.

* ஏகாதசி, சஷ்டி, கார்த்திகையன்று விரதம் இருந்தால் எலுமிச்சைச்சாறு, மோர் குடிப்பதை தவிர்க்கவும். (இது விரத பலனை குறைக்கும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us