தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஏப் 24, 2020 09:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2020 09:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொன்னும் மணியும் புவிஆள் செங்கோலும் மென்பூந்துகிலும்

மின்னும் மகுடம் முதலாய பூணும் வியன் அழகும்

மன்னும் வல்வீரமும் வாகையும் ஆதிய வாழ்வு அனைத்தும்

நன்னுதற் செந்திரு மங்கைதன் நாட்டங்கள் நல்குபவே.

பொருள்: செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளே! உமது கடைக்கண் பார்வையால் பொன்னும், நவமணிகளும் வந்து சேரும். பூமியை ஆளும் பாக்கியம் கிடைக்கும். விதவிதமான ஆடை, ஆபரணங்களை சூடி மகிழலாம். வியப்பூட்டும் அழகும், வலிமை மிக்க வீரமும், வெற்றி வாகை சூடும் இன்ப வாழ்வும் அமையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us